தீயாக பரவி வரும் ‘கூத்து’ நடிகை படம்!
நான் மதுரைக்கார பெண்’’ என்று கூறி வரும் ‘கூத்து’ நடிகையின் படுகவர்ச்சியான படங்கள், சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.;
‘‘துபாயில் வளர்ந்தாலும், நான் மதுரைக்கார பெண்’’ என்று கூறி வரும் ‘கூத்து’ நடிகையின் படுகவர்ச்சியான படங்கள், சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
அந்த படங்களை அவராகவே பரவ விட்டாரா? அல்லது அவருக்கு தெரியாமல் பரவவிடப்படுகிறதா? என்பது மர்மமாக இருக்கிறது!