தமிழ் பட உலகம் மீது தனி மரியாதை!

தென்னிந்திய திரையுலகில், ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருந்து வருபவர் நயன்தாரா.;

Update:2018-01-05 04:00 IST
தென்னிந்திய திரையுலகில், ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருந்து வரும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் அவருக்கு தமிழ் பட உலகம் மீது தனி மரியாதை. இவரிடம் பணி

புரியும் ஒப்பனையாளர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்களிடம் நயன்தாரா மலையாள வாசனை இல்லாமல், தமி ழில் பேசுகிறார்!

மேலும் செய்திகள்