‘‘சினிமா ஆர்வம் இல்லை!’’

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திரைப்படங்களில் நடிக்கப் போவதாக இணையதளங்களில் வதந்தி பரவியது.;

Update:2018-02-16 03:45 IST
டிகர் சத்யராஜின் மகள் திவ்யா திரைப்படங்களில் நடிக்கப் போவதாக இணையதளங்களில் வதந்தி பரவியது. அதை திவ்யா மறுக்கிறார். ‘‘நான், சினிமாவில் நடிக்கப் போவதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான். எனக்கு சினிமா ஆர்வம் இல்லை. நடிப்பதிலும் ஈடுபாடு கிடையாது’’ என்கிறார், திவ்யா!

மேலும் செய்திகள்