இது, தேர்தல் சீசன்!

தமிழ் பட உலகில் இப்போது, தேர்தல் சீசன் நடைபெற்று வருகிறது.

Update: 2018-03-29 22:00 GMT
 ‘டப்பிங் கலைஞர்கள்’ யூனியனுக்கும், எழுத்தாளர்கள் சங்கத்துக்கும் சமீபத்தில், தேர்தல் நடைபெற்றது. அடுத்து, சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல், இம்மாதம் நடைபெற இருக்கிறது.

அடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது!

மேலும் செய்திகள்