ஓட்டல் தொழிலில் ஆர்யா!
ஆர்யா, சென்னை நகரில் 3 இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார்.;
ஓட்டல் தொழில் லாபகரமாக இருப்பதால், அதன் கிளைகளை வேறு நகரங்களிலும் தொடங்க அவர் முடிவு செய்து இருக்கிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ஏறக்குறைய அவர் மணமகளை முடிவு செய்து விட்டார். மணமகளின் பெயர்-விவரத்தை அவர் வெளியில் சொல்லாமல், ரகசியமாக வைத்து இருக்கிறார்.