நயன்தாரா சொந்த படத்துக்கு டைரக்டர் யார்?
நயன்தாரா சொந்த படம் தயாரிக்க இருக்கிறார்.;
நயன்தாரா தனது காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனை கதாநாயகன் ஆக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக சொந்த படம்தயாரிக்கவும் அவர் முன்வந்து இருக்கிறார்.
படத்தை இயக்கும் டைரக்டர் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.