சினிமா துளிகள்
நாகேந்திரனின் புதிய படம்

‘காவல்’ படத்தை டைரக்டு செய்த நாகேந்திரன், ‘பாடம்’ படத்தில், அப்பா வேடத்தில் நடித்து இருந்தார்.
அடுத்து இவர், ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். அதில், முன்னணி கதாநாயகன்-கதாநாயகி நடிக்கிறார்கள். இது, ஒரு போலீஸ் கதை. படத்தில் பாடல் காட்சிகள் இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.