சினிமா துளிகள்
‘நம்பர்–1’ நடிகையின் வருத்தம்!

நம்பர்–1 நடிகையின் படம் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு வருகிறது.
‘நம்பர்–1’ நடிகை நடித்து முடித்த ஒரு படத்தின் ‘ரிலீஸ்’ தேதி பலமுறை தள்ளிப்போடப்பட்டு வருகிறது. கதாநாயகனுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம் என்கிறார்கள்.

‘‘இவர்கள் பிரச்சினையால் நான் நடித்த படம் ‘ரிலீஸ்’ ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதே...’’ என்று வருத்தப்படுகிறாராம், ‘நம்பர்–1.’