உச்ச நட்சத்திரமும், ‘பதி’ நடிகரும்...!
‘உச்ச நட்சத்திரம்’ படத்தில், ஒரு படுபயங்கரமான சண்டை காட்சி இடம் பெறுகிறதாம்.;
‘உச்ச நட்சத்திரம்’ நடித்து வரும் புதிய படத்தில், இடைவேளை சமயத்தில், ஒரு படுபயங்கரமான சண்டை காட்சி இடம் பெறுகிறதாம். அதில், உச்சநட்சத்திரத்துடன் மோதுபவர், ‘பதி’ நடிகர்! இருவரும் மோதுகிற சண்டை காட்சி சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாம்!