சினிமா துளிகள்
பாரதிராஜாவின், ‘ஓம்’

பாரதிராஜா டைரக்‌ஷனில், சில வருட இடை வெளிக்குப்பின் தயாராகியிருக்கும் படம், ‘ஓம்.’
‘ஓம்’  படத்தில், நக்‌ஷ்த்ரா என்ற புது கதாநாயகி அறிமுகமாகிறார். அவருடன் மவுனிகா பாலுமகேந்திரா, ஜோமல்லூரி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதியிருக்கிறார். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சபேஷ்-முரளி பின்னணி இசையமைத்துள்ளனர்.