சம்பளத்தை குறைத்த ‘இனிப்பு கடை’ நடிகை!

‘இனிப்பு கடை’ நடிகை, வெற்றியை பெயரில் வைத்திருக்கும் கதாநாயகனுடன் ஒரு படத்தில் ஜோடி போடுகிறார்.;

Update:2018-09-25 15:44 IST
அந்த படத்தில் நடிக்க அவருடன் பல கதாநாயகிகள் மோதினார்கள். இறுதியில் வென்றவர், ‘இனிப்பு கடை’தான்.

வெற்றிகரமான கதாநாயகனுடன் ஜோடி சேர, ‘இனிப்பு கடை’ நடிகை தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொண்டாராம். அதன் பிறகே அவருக்கு அந்த பட வாய்ப்பு அமைந்ததாக பேசப்படுகிறது!

மேலும் செய்திகள்