வில்லன் ஆனார், பாரதிராஜா!

சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில், டைரக்டர் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார்.;

Update:2019-01-11 07:00 IST
‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி, இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு, ‘ராக்கி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது! 

மேலும் செய்திகள்