‘தலைவர்’ படத்தை இயக்குகிறார்!

பா.ரஞ்சித், ‘பிர்சா முண்டா’ படத்தை இயக்கி வருகிறார்.;

Update:2019-04-28 11:27 IST
இந்தியாவின் முதல் பழங்குடி இன தலைவர், பிர்சா முண்டா. இவருடைய வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு இந்தி படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, ‘பிர்சா முண்டா’ என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அட்டகத்தி, கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித், ‘பிர்சா முண்டா’ படத்தை இயக்கி வருகிறார்.

இது தவிர, கலையரசன் நடிக்கும் ஒரு புதிய படத்தையும் பா.ரஞ்சித் தயாரிக்கிறார். இந்த படத்தை சுரேஷ் மாரி டைரக்டு செய்கிறார்.

மேலும் செய்திகள்