பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!

தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.;

Update:2019-06-04 16:11 IST
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான ‘டாப்’ நடிகை, மும்பை சென்று இந்தி பட வேட்டையில் இறங்கினார். அவருடைய முயற்சிக்கு நல்ல பலன் கை மேல் கிடைத்தது. மளமள வென்று மூன்று இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவர் கைப்பற்றினார்.

இந்தி படங்களில் நடித்தாலும் அவரால் தமிழ், தெலுங்கு பட உலகை மறக்க முடியவில்லையாம். மறுபடியும் தெற்கு நோக்கி வலைவீசி இருக்கிறார். இங்கே இதுவரை எந்த மீனும் அவருடைய வலையில் சிக்கவில்லை. இருப்பினும், ‘டாப்’ நடிகை தன் முயற்சியை கைவிடவில்லையாம்!

மேலும் செய்திகள்