“கதாநாயகனாகத்தான் நடிப்பேன்!”

ஒரு காலத்தில் சூப்பர் நடிகர்களுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த ‘ஆட்டக்கார’ நாயகன் இதுவரை 49 படங்களில் நடித்து இருக்கிறார்.;

Update:2019-07-18 15:24 IST
50-வது படத்திலும் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார், அவர்.

அவரை, ஒரு இரண்டாம் பாக படத்தில் குணச்சித்ர வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறார், ஒரு பிரபல டைரக்டர். அவர் வருகிறார் என்றாலே ஓடி ஒளிகிறார், அந்த முன்னாள் நாயகன்!

மேலும் செய்திகள்