ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்!
உலக அழகி ஐஸ்வர்யாராய், ‘இருவர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.;
ஐஸ்வர்யாராய் இதுவரை 5 தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.முதல் முறையாக அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
அந்த படத்தில் அவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார். இதையடுத்து அவர், ‘ராவோட சண்ட மாமா’ என்ற தெலுங்கு படத்தில், ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆட சம்மதித்துள்ளார்!