எச்.வினோத் கதையில் ஹிப்ஹாப் ஆதி!
எச்.வினோத் டைரக்ஷனில் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.;
அஜித்குமார் கதாநாயகனாக நடித்து, எச்.வினோத் டைரக்ஷனில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து ஒரு படத்துக்கு எச்.வினோத் கதை எழுதியிருக்கிறார். அந்த கதையில், ஹிப்ஹாப் ஆதி கதாநாய கனாக நடிக்கிறார்!