ஐஸ்வர்யா ராஜேசின் முதல் படம்?

ஐஸ்வர்யா ராஜேசின் முதல் படம் ‘அவர்களும் இவர்களும்.;

Update:2019-09-13 03:30 IST
ஐஸ்வர்யா ராஜேசை முதல்முதலாக கதாநாயகியாக திரையுலகுக்கு அறிமுகம் செய்த படம், ‘அவர்களும் இவர்களும்.’ ஆனால், அந்த படத்தின் பெயரை ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்வதில்லை. அதை சொன்னால், அவருடைய வயதை கணக்கிட்டு பார்ப்பார்கள் என்று மறைத்து விடுகிறாராம்.

இதை சொல்லி வருத்தப் படுகிறார், ‘அவர்களும் இவர்களும்’ படத்தின் டைரக்டர்!

மேலும் செய்திகள்