அபிராமி ராமநாதனின் 7 தியேட்டர்கள்!

சென்னை நகர தியேட்டர் அதிபர்கள் சம்மேளன தலைவராக இருந்து வருபவர் அபிராமி ராமநாதன்.;

Update:2020-02-07 03:00 IST
அபிராமி ராமநாதன் தனது ‘அபிராமி மெகா மாலை’ இடித்து விட்டு, பிரமாண்டமான 7 தியேட்டர்கள் மற்றும் ஆடம்பர குடியிருப்புகளை கட்டி வருகிறார்.

இந்த வேலைகளுக்கு இடையே அவர், வெப் தொடர்களை தயாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்!

மேலும் செய்திகள்