சம்பளத்தை உயர்த்தினார், அருண் விஜய்!
அருண் விஜய் நடித்த 3 படங்கள் வரிசையாக வெற்றி பெற்றுள்ளதால், அவருடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார்.;
ரூ.50 லட்சம் வாங்கிக் கொண்டிருந்த அருண் விஜய் இப்போது, ஒன்றரை கோடி ரூபாய் கேட்கிறாராம்.
அடுத்து அவர் நடித்து வெளிவர இருக்கும் படமும் வெற்றி படமாக அமைந்து விட்டால், சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார்!