‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை!

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.;

Update:2020-03-24 17:44 IST
தற்போது காதலரை நிரந்தர தயாரிப்பாளராக நிலைக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதற்காக அவர் ஜோடி போடும் பிரபல கதாநாயகர்களிடம், ‘கால்ஷீட்’ கேட்டு வருகிறாராம்!

மேலும் செய்திகள்