‘ஸ்டண்ட் மாஸ்டர்’ சம்பளம் ரூ.3 கோடி
அதிக சம்பளம் வாங்கி வரும் ஸ்டண்ட் மாஸ்டர், பீட்டர் ஹெய்ன்.;
இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கி வரும் ஸ்டண்ட் மாஸ்டர், பீட்டர் ஹெய்ன். இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார்.
தமிழ் படங்களை விட, தெலுங்கு, இந்தி படங்களில் பணிபுரிவதில் பீட்டர் ஹெய்ன் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.