சமூக ஆர்வலர்களின் ‘2000’

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பின்விளைவுகளை கதைக்களமாக கொண்டு ‘2000’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

Update: 2021-01-30 22:30 GMT
கடந்த 2016-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பின்விளைவுகளை கதைக்களமாக கொண்டு ‘2000’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

மேடை பேச்சாளரும் டைரக்டருமான பாரதி கிருஷ்ணகுமார், அரசியல் விமர்சகர் அய்யநாதன், பெரியாரிய செயற்பாட்டாளர் ஓவியா, தமிழ் தேசிய சிந்தனையாளர் தியாகு மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார், ருத்ரன். பச்சியப்பன் என்ற ராஜா தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்