இசையமைப்பாளர் வில்லன் ஆனார்

இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ‘சல்பர்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு இசையும் அவர்தான்.;

Update:2021-03-19 15:29 IST
 இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். கதாநாயகி யாஷிகா ஆனந்த், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை வடிவுடையானிடம் உதவி டைரக்டராக இருந்த புவன் இயக்குகிறார். முகேஷ் தயாரிக்கிறார்.
 

மேலும் செய்திகள்