விக்னேஷ் சிவன் லட்சியம் நிறைவேறுகிறது

சுந்தர் சி. டைரக்டு செய்த முதல் படத்திலேயே அந்த படத்தின் கதாநாயகி குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.;

Update:2021-03-26 19:49 IST
அவரிடம் சிஷ்யனாக இருந்த விக்னேஷ் சிவனும் தனது குரு பாணியில், அவருடைய படத்தின் கதாநாயகி நயன்தாராவை காதலித்து, விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.

இது, அவருடைய வாலிப வயது கனவு.

சுந்தர் சி.யிடம் உதவி டைரக்டராக இருந்தபோதே ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை விக்னேஷ் சிவன் தனது வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்தாராம். அவருடைய லட்சியம் விரைவில் நிறைவேறப் போகிறதாம்.

மேலும் செய்திகள்