விமல் ஜோடியாக தன்யா ஹோப்

இந்த படத்தின் கதாநாயகன், விமல். படம், ‘குலசாமி;

Update:2021-04-09 17:32 IST
‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தன்யா ஹோப் அடுத்து, ‘குலசாமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கதாநாயகன், விமல். படம், ‘குலசாமி’களின் அருமை பெருமைகளை பேச இருக்கிறது.

மேலும் செய்திகள்