தெருநாய்கள் வளர்க்கும் நடிகை
தெருநாய்களை பிடித்து வந்து வீட்டில் வளர்க்கும் நடிகை.;
சஞ்சனா சாரதி (‘துப்பாக்கி’ படத்தில் விஜய் தங்கையாக நடித்தவர்) தெருநாய்களை பிடித்து வந்து வீட்டில் வளர்க்கிறார்.
திரிஷாவைப்போல் இவரும் தெருநாய்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் காட்டுகிறார். மூன்று வேளையும் நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.