14 மொழிகளில் தயாராகும் படம்

தனது வெள்ளி விழா படைப்பாக, ‘விக்ராந்த் ரோணா’ என்ற படத்தில் நடிக்கிறார்.;

Update:2021-05-01 04:00 IST
கன்னட சினிமா நாயகனான கிச்சா சுதீப் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆனதையொட்டி தனது வெள்ளி விழா படைப்பாக, ‘விக்ராந்த் ரோணா’ என்ற படத்தில் நடிக்கிறார். ஜாக் மஞ்சுநாத் தயாரிக்க, அனூப் பந்தாரி டைரக்டு செய்கிறார்.

இந்த படம் 14 மொழிகளில் தயாராகிறது. உலகம் முழுவதும் 55 நாடுகளில் படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்