காதலும், நகைச்சுவையும்...
விளம்பர பட இயக்குனராக பணியாற்றிய ஹரிஹரன், முதன்முதலாக ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.;
இது காதலும், நகைச்சுவையும் கலந்த படம். புதுமுகங்கள் அஸ்வின், புகழ் ஆகிய இருவரும் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள்.
மே மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.