ஜெய் மெலிந்தது எப்படி?

ஜெய், ‘சிவ சிவா’ என்ற படத்துக்காக உடல் எடையை 14 கிலோ குறைத்து இருக்கிறார்.;

Update:2021-05-07 11:51 IST
இப்போது அவர் மிக மெலிந்து காணப்படுகிறார். மெலிவு ரகசியம் பற்றி கேட்பவர்களிடம், “அரிசி சாதம், கோதுமை இரண்டையும் மறந்து விட்டேன். காய்கறிகளும், சூப்பும் மட்டுமே சாப்பிட்டேன். வேறு எந்த ரகசியமும் இல்லை” என்கிறார், ஜெய்.

மேலும் செய்திகள்