சமந்தாவுடன் பிரியாமணியும்...

நாளுக்கு நாள் சமந்தாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.;

Update:2021-06-18 03:25 IST
ஒரு வெப் தொடரில், சமந்தா நடித்துள்ள போராளி கதாபாத்திரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நாளுக்கு நாள் சமந்தாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த பிரச்சினையில், இப்போது பிரியாமணியும் சமந்தாவுடன் இணைத்து பேசப்படு கிறார்.

மேலும் செய்திகள்