சமுத்திரக்கனி மகன் வருகிறார்
நடிகர், டைரக்டர் சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன்.;
நடிகர், டைரக்டர் சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன், முதன்முதலாக ஒரு குறும் படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்.
‘‘இது, சமூக அக்கறையுடன் கூடிய கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்’’ என்கிறார், டைரக்டர் ஹரி விக்னேஸ்வரன்.