அமெரிக்காவில் லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணனின் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலை. மாப்பிள்ளை, மகள் இருவரையும் பார்ப்பதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அமெரிக்கா போய் இருக்கிறார்.;
படங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அவர், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் நடிப்பில் கவனம் செலுத்துவாராம்.