காணாமல் போன கவர்ச்சி

சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடி வந்த சில நடிகைகள், காணாமல் போய் விட்டார்கள்.;

Update:2022-03-18 15:09 IST
நட்சத்திர ஓட்டல்களில் ஆடுவது போல் திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வந்த சில நடிகைகள், காணாமல் போய் விட்டார்கள்.

இந்தப் பட்டியலில் புதியதாக பபிதாவும், அவருடைய மகளும் இடம்பிடித்து இருக் கிறார்கள்.

மேலும் செய்திகள்