அஜித் படத்துக்கு டப்பிங் பணி

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் டப்பிங் பணியை அவசர அவசரமாக தொடங்கியுள்ளார்கள்.;

Update:2022-10-28 14:09 IST

அஜித் நடிக்கும் படம் 'துணிவு'. இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரவுள்ள இதன் படப்பிடிப்பு முடியாத நிலையில், அவசர அவசரமாக டப்பிங் பணியை தொடங்கியுள்ளார்கள். படம் தாமதமாகி விடக் கூடாது என்ற முன் எச்சரிக்கைதான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்