தேவயானி விளக்கம்

Update:2023-04-28 12:01 IST
தேவயானி விளக்கம்

நடிகை தேவயானி, தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ``காதல் கோட்டை படம் கமிட் ஆனபோது அந்த ஒரு படம் மட்டும் தான் என் கைவசம் இருந்தது. அது ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகி இருப்பேன். படம் மாபெரும் வெற்றிபெற்றது. அடுத்தடுத்து பெரிய படங்களின் வாய்ப்பும் கிடைத்தது. அஜித்குமார், மம்முட்டி, ஜெயராம் போன்ற நடிகர்கள் எனக்கு பிடித்தமான நடிகர்கள். அழகான நடிகர் என்றால் அது மம்முட்டிதான்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்