விஜய் குணாதிசயம்
விஜய் குணாதிசயங்களை அவருடன் `வாரிசு’ படத்தில் நடித்துள்ள நடிகை சம்யுக்தா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,;
"படப்பிடிப்பு தளத்தில் விஜய் தனது செல்போனை பயன்படுத்தியதே கிடையாது. கேரவனுக்கு கூட போகமாட்டார். தொழில் மீது பக்தி காட்டும் நடிகர். 'வாரிசு' படத்தில் நான் புதுமுகம். ஆனாலும் பாகுபாடு இல்லாமல் என்னிடம் பழகியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது" என்றார்.