ஆபத்தான நிழற்குடை

பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்டது எல்லீஸ்பேட்டை. இங்கு அமைந்திருக்கும் பஸ் நிழற்குடையின் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது.;

Update:2021-10-01 03:34 IST
பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்டது எல்லீஸ்பேட்டை. இங்கு அமைந்திருக்கும் பஸ் நிழற்குடையின் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மீது மேற்கூரை விழ வாய்ப்பு உள்ளது. இங்கு தினமும் 200 பயணிகளுக்கு மேல் வந்து பஸ் ஏற காத்திருக்கிறார்கள். ஏதாவது அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு நிழற்குடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்