அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.;

Update:2021-07-13 03:43 IST
கோப்புப்படம்
போர்ட்ப்ளேர், 

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 1.44 மணிக்கு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் தொடர்பான சேதங்கள் உள்ளிட்ட உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்