மராட்டிய கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது;

Update:2022-06-22 10:54 IST

மும்பை,

மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மராட்டியத்தில் ,தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவது  குறிப்பிடத்தக்கது . 

Tags:    

மேலும் செய்திகள்