ராணுவ செயற்கை கோள்
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ் எக்ஸ், சமீபத்தில் ராணுவத்திற்கு பயன்படும் செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவி உள்ளது.;
500 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் கொண்ட இந்த செயற்கை கோளை பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்று நிலைநிறுத்தியது. தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ராணுவ செயற்கைகோளை அமெரிக்கா ஏவுவது இது 2-வது முறையாகும்.