இந்தோனேசியாவின் விடுதலை நாளை கொண்டாடும் விதமாக வழுக்கு மர போட்டி
இந்தோனேசியாவின் விடுதலை நாளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம், 17-ந் தேதி வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்படுகிறது.;
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் இந்த போட்டிக்காக பல நூறு வழுக்கு மரங்கள் நடப்பட்டு, மர உச்சியில் சைக்கிள் உட்பட பல பரிசுகள் வைக்கப்படுகின்றன. பரிசு பொருட்களை எடுப்பதற்காகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டியில் கலந்துகொண்டு, வழுக்கி வழுக்கி விளையாடுகிறார்கள்.