கோ புரோ ஹீரோ 11 கேமரா

கோ புரோ நிறுவனம் புதிதாக ஹீரோ 11 என்ற பெயரில் கருப்பு வண்ணத்திலான கேமராவை கிரியேட்டர் எடிஷனாக அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-09-30 15:14 IST

மிக நுண்ணிய சென்சாரைக் கொண்டது. இதன் கேமரா 27 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. 33 அடி ஆழம் வரை நீரினுள் காட்சிகளை பதிவு செய்ய முடியும். குளிர்ச்சியான தண்ணீரை தாக்குப் பிடிக்கும் வகையிலான பேட்டரியைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.31,750.

Tags:    

மேலும் செய்திகள்