1008 சங்காபிஷேகம்

சிவராத்திரியையொட்டி மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது.;

Update:2023-02-19 02:04 IST

சிவராத்திரியையொட்டி மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சங்குகளை யாகசாலையில் சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு பூஜை நடந்த போது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்