
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சங்காபிஷேக வழிபாட்டின்போது திருமுறைகள் மற்றும் வேதபராயணம் ஓதப்பட்டது.
9 Dec 2025 2:31 PM IST
செங்கல்பட்டு: குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சிறப்பு பூஜைக்கு பிறகு சங்குகளில் இருந்த புனித நீரினைக் கொண்டு மூல மூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது.
24 Nov 2025 5:29 PM IST
விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம்
சங்காபிஷேகத்திற்கு பிறகு சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
24 Nov 2025 3:37 PM IST
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
கார்த்திகை 2-வது சோமவாரத்தையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
24 Nov 2025 1:51 PM IST
கார்த்திகை சோமவார விழா.. திருவரங்குளம் அரங்குலநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனித நீரால் சிவபெருமான், பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
17 Nov 2025 3:49 PM IST
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்தில் அடுக்கி வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்குபூஜை நடத்தப்பட்டது.
13 Oct 2025 11:38 AM IST
உலக நலனுக்காக பழனி முருகன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
24 Feb 2024 5:59 PM IST
1008 சங்காபிஷேகம்
சிவராத்திரியையொட்டி மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது.
19 Feb 2023 2:04 AM IST
கோவில்களில் 1008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை யொட்டி நேற்று மாலை 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி பூஜை நடைபெற்று பரசுராமன்பட்டர், ஏடகநாதர் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் மகாஅபிஷேகம் செய்தார்
13 Dec 2022 2:00 AM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாதத்தின் 2-வது சோமவாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
29 Nov 2022 2:02 AM IST
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,௦௦௮ சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
29 Nov 2022 12:15 AM IST




