நடிகர் ரஜினிகாந்துடன் ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சந்தித்து பேசினார்.

Update: 2020-02-29 04:45 GMT
ரஜினிகாந்த் (கோப்பு படம்)
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்தை தமிழக ஹஜ் கமிட்டி தலைவைர் அபூபக்கர் சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பின் போது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாகவும் ரஜினிகாந்திடம் அபூபக்கர் ஆலோசித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்