தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் 5,486 பேர் பாதிப்பு!
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் 5,486 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.;
சென்னை
சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 5,486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மண்டலம் வாரியாக விவரம் வருமாறு:-
தண்டையார்பேட்டை - 4370
தேனாம்பேட்டை- 4143
கோடம்பாக்கம்- 3648
அண்ணாநகர்- 3431
திருவிக நகர்- 3041
வளசரவாக்கம்- 1444
திருவொற்றியூர்-1258
அம்பத்தூர் -1190
அடையாறு - 1931
மாதவரம்- 922
பெருங்குடி- 646
சோழிங்கநல்லூர்- 639
ஆலந்தூர்- 699 (2/2)
சென்னையில் கொரோனாவிலிருந்து 18,565 பேர் குணமான நிலையில், 422 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்தோரில் 60,09 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர், 39 புள்ளி 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.