தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு முழு விவரம்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் , உயிரிழந்தவர்கள்,குணமானவர்கள் என அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளது.;

Update:2020-08-17 20:00 IST

சென்னை

தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 
3,43,945ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.* சென்னை தவிர்த்து பிற 

மாவட்டங்களில் 4,705 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்று கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் , உயிரிழந்தவர்கள்,குணமானவர்கள் என அனைத்து  விவரங்களும் வருமாறு:- 

கொரோனா பாதிப்பு தமிழகம் -முழுவிவரம்
மாவட்டம்ஆக. 17- பாதிப்புமொத்த பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்761,8681,24061117
செங்கல்பட்டு22421,15118,0022,800349
சென்னை1,1851,17,8391,03,35812,0032,478
கோயம்புத்தூர்3939,3626,6822,484196
கடலூர்3897,0814,1612,84674
தருமபுரி281,03582819611
திண்டுக்கல்1534,9103,97883894
ஈரோடு1371,58290465325
கள்ளக்குறிச்சி544,9724,29662650
காஞ்சிபுரம்17414,03511,0582,798179
கன்னியாகுமரி2097,6996,1131,467119
கரூர்371,04873928821
கிருஷ்ணகிரி141,6721,29834826
மதுரை13612,88811,4241,140324
நாகப்பட்டினம்101,58089866616
நாமக்கல்651,28794132323
நீலகிரி271,0839441354
பெரம்பலூர்3497573323012
புதுகோட்டை1634,3422,9001,38062
ராமநாதபுரம்474,0643,47350289
ராணிப்பேட்டை1518,5127,1001,33379
சேலம்2666,1854,3641,74477
சிவகங்கை543,4232,93240586
தென்காசி1474,0522,7791,20172
தஞ்சாவூர்1135,0003,99992675
தேனி27910,1897,1602,913116
திருப்பத்தூர்722,0851,54250241
திருவள்ளூர்30820,17915,9293,909341
திருவண்ணாமலை778,7977,2121,459126
திருவாரூர்722,3901,92544421
தூத்துக்குடி7510,0408,9291,02289
திருநெல்வேலி987,6256,1141,383128
திருப்பூர்701,6011,05250148
திருச்சி1215,9904,95993893
வேலூர்638,5547,2921,146116
விழுப்புரம்1375,3874,56177650
விருதுநகர்21211,40010,2211,021158
விமான நிலையத்தில் தனிமை0884818651
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை0751655960
ரயில் நிலையத்தில் தனிம042842440
மொத்த எண்ணிக்கை5,8703,43,9452,83,93754,1225,886

மேலும் செய்திகள்