விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்: ரஜினிகாந்த் பேட்டி

விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

Update: 2020-11-30 07:21 GMT
சென்னை, 

மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. 

அவர்கள் கருத்தை என்னிடம் கூறினார். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்” என்றார். 

மேலும் செய்திகள்