மாசி திருவிழா - சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த கள்ளழகர்
மாசி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;
மதுரை,
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு சுவாி கள்ளழகர் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சி அளித்தார்.
மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள தெப்பக்குள்தில் ராட்சஸ அண்ணப்பறவை வாகனத்தில் காட்சி அளித்த கள்ளழகர் பின்னர் மண்டபத்திற்கு வந்த சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.